மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சண்முகதேவன்
வயது 789 மே, 1939 – 30 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகதேவன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வேணுகா(ஸ்கந்தவரோதயா கல்லூரி), ராதிகா(கனடா), சந்திரிகா(பிரான்ஸ்), செந்தூரன்(மாவட்டச் செயலகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கிருஷ்ணன், ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(யாழ்ப்பாணக் கல்லூரி- வட்டுக்கோட்டை), புவீந்திரன்(கனடா), ரவீந்திரதாஸ்(பிரான்ஸ்), உஷாநந்தினி(மக்கள் வங்கி- சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வம்சினி, சிந்தூரி, காலஞ்சென்ற ரிஷிகன் மற்றும் சஸ்ரிகன், சர்வஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

