மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Sellathurai
Age 84September 10, 1932 – May 15, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Kuppilan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று குப்பிளானில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி(கனடா), ஜெயக்குமார்(ஜெயம்- சுவிஸ்), ஜெயராசா(சுவிஸ்), ஜெயமாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(கனடா), நகுலேஸ்வரி(சுவிஸ்), இந்துமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிசியா, ரமேஸ், ஜெனுசா, ஜெயப்பிரியன், ஜெயாழினி, அபிஷாந்(சுவிஸ்), அக்சயா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேஜேஸ்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடாகடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

