மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை செல்லத்துரை
வயது 8410 செப்டம்பர், 1932 – 15 மே, 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று குப்பிளானில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி(கனடா), ஜெயக்குமார்(ஜெயம்- சுவிஸ்), ஜெயராசா(சுவிஸ்), ஜெயமாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(கனடா), நகுலேஸ்வரி(சுவிஸ்), இந்துமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிசியா, ரமேஸ், ஜெனுசா, ஜெயப்பிரியன், ஜெயாழினி, அபிஷாந்(சுவிஸ்), அக்சயா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேஜேஸ்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடாகடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

