மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Sivasambu
Age 78October 13, 1938 – March 22, 2017
- Born in
- யாழ் ஏழாலை தெற்கு
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை Frazer Avenue வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நீர்வேலியைச்சேர்ந்த பப்பா பொன்னம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியலக்ஷ்மி(இளைப்பாறிய ஆசிரியர் Harrow International School- Colombo & மயிலணி சைவ மகா வித்தியாலயம்- சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
யாமினி(பொறியியலார்- ஐக்கிய அமெரிக்கா), சஞ்சீவ்(பஞ்சாப் நஷனல் வங்கி- பிரித்தானியா), Dr. பிரதீவ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. குலசிங்கம், Dr. சங்கீதா, Dr. மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீரஜா, வருண், ஹரேஷ், நேரியன், ஓவியா, கிருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, சற்குணம், மற்றும் சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

