ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை சிவசம்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை சிவசம்பு

MJF- Lions Club of Colombo Circle District 306B2, இளைப்பாறிய ஆசிரியர்- புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

வயது 7813 அக்டோபர், 1938 – 22 மார்ச், 2017

பிறந்த இடம்
ஏழாலை தெற்கு
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை Frazer Avenue வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நீர்வேலியைச்சேர்ந்த பப்பா பொன்னம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியலக்‌ஷ்மி(இளைப்பாறிய ஆசிரியர் Harrow International School- Colombo & மயிலணி சைவ மகா வித்தியாலயம்- சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

யாமினி(பொறியியலார்- ஐக்கிய அமெரிக்கா), சஞ்சீவ்(பஞ்சாப் நஷனல் வங்கி- பிரித்தானியா), Dr. பிரதீவ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. குலசிங்கம், Dr. சங்கீதா, Dr. மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீரஜா, வருண், ஹரேஷ், நேரியன், ஓவியா, கிருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, சற்குணம், மற்றும் சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.