மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Somasundaram
Age 93July 30, 1922 – March 31, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கு), சரோஜினி தேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சணிசிவலோகநாதன், லாவண்யா, தக்ஷா, சயந்தன், கஜன், தஷ்னி, விஷ்னு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

