மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சோமசுந்தரம்
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 9330 ஜூலை, 1922 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கு), சரோஜினி தேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சணிசிவலோகநாதன், லாவண்யா, தக்ஷா, சயந்தன், கஜன், தஷ்னி, விஷ்னு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

