மரண அறிவித்தல்

In loving memory of
Veluppillai Balakrishnan
Age 77March 10, 1938 – December 8, 2015
- Born in
- Malaysia
- Lived in
- Bethnal Green
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேஷியாவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bethnal Green ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலகிருஷ்ணன் அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி(மலேசியா) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேசன்(ஐக்கிய அமெரிக்கா), சிவநேசன்(லண்டன்), ஜெகநேசன்(Bobby- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜகோபால்(மலேசியா), காலஞ்சென்ற சோதிமணி, தங்கரெட்ணம்(மலேசியா), தண்டாயுதபாணி(மலேசியா), விஜெயலக்ஷ்மி(மலேசியா), கணேசன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மில்லி(Millie- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அன்ஜலிகா(Angelica- ஐக்கிய அமெரிக்கா ), அனஸ்தீசியா(Anastasia- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

