மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பாலகிருஷ்ணன்
முன்னாள் முகாமையாளர்- London Under Ground
வயது 7710 மார்ச், 1938 – 8 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Bethnal Green
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேஷியாவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bethnal Green ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலகிருஷ்ணன் அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி(மலேசியா) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேசன்(ஐக்கிய அமெரிக்கா), சிவநேசன்(லண்டன்), ஜெகநேசன்(Bobby- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜகோபால்(மலேசியா), காலஞ்சென்ற சோதிமணி, தங்கரெட்ணம்(மலேசியா), தண்டாயுதபாணி(மலேசியா), விஜெயலக்ஷ்மி(மலேசியா), கணேசன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மில்லி(Millie- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அன்ஜலிகா(Angelica- ஐக்கிய அமெரிக்கா ), அனஸ்தீசியா(Anastasia- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

