நினைவஞ்சலி

In loving memory of
Veluppillai Jeyarajah
Age 68April 3, 1942 – August 10, 2010
- Born in
- Kantharmadam
- Lived in
- Thavadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றானாலும் மறக்க
முடியவில்லையே உங்களை ஆண்டாண்டு
காலம் அழுது புரண்டாலும்
ஆறாது உங்கள் கவலை
கோடி இருந்து என்ன எங்கள்
குலவிளக்கு இல்லையே திக்கு திசையற்ற
நடுக்காட்டில் விடப்பட்ட பாவியானோம்
நாங்கள் எங்கு அப்பா சென்றீர்கள்
எங்களை தவிர்க்க விட்டு விட்டு
அன்னாரின் ஆத்ம சாந்தி கிரிகைகளும் மதியபோஷன நிகழ்வுகளும் 09.09.2010 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்துடன் எமது துயரில் பங்கு கொண்டு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

