நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பி்ள்ளை ஜெயராசா
வயது 683 ஏப்ரல், 1942 – 10 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றானாலும் மறக்க
முடியவில்லையே உங்களை ஆண்டாண்டு
காலம் அழுது புரண்டாலும்
ஆறாது உங்கள் கவலை
கோடி இருந்து என்ன எங்கள்
குலவிளக்கு இல்லையே திக்கு திசையற்ற
நடுக்காட்டில் விடப்பட்ட பாவியானோம்
நாங்கள் எங்கு அப்பா சென்றீர்கள்
எங்களை தவிர்க்க விட்டு விட்டு
அன்னாரின் ஆத்ம சாந்தி கிரிகைகளும் மதியபோஷன நிகழ்வுகளும் 09.09.2010 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்துடன் எமது துயரில் பங்கு கொண்டு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

