மரண அறிவித்தல்

In loving memory of
Veluppillai Logenthiran
Age 59April 20, 1958 – April 14, 2018
- Born in
- Mullai Katsilaimadu
- Lived in
- Auckland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை லோகேந்திரன் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
துசியாதரன், லோயினி, லோசுதன், ஜெரோஜன், ஜெனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி(இலங்கை), விநாயகமூர்த்தி(கனடா), சந்திரமூர்த்தி, இந்திரமூர்த்தி, மல்லிகாதேவி(இலங்கை), சிவமூர்த்தி(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, குருமூர்த்தி(கனடா), ரஞ்சினிதேவி(இலங்கை), ஜெயமூர்த்தி(லண்டன்), மோகனதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற யோகராசா, தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சிகன், சஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

