மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை லோகேந்திரன்
வயது 5920 ஏப்ரல், 1958 – 14 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கற்சிலைமடு
- வாழ்ந்த இடம்
- Auckland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை லோகேந்திரன் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
துசியாதரன், லோயினி, லோசுதன், ஜெரோஜன், ஜெனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி(இலங்கை), விநாயகமூர்த்தி(கனடா), சந்திரமூர்த்தி, இந்திரமூர்த்தி, மல்லிகாதேவி(இலங்கை), சிவமூர்த்தி(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, குருமூர்த்தி(கனடா), ரஞ்சினிதேவி(இலங்கை), ஜெயமூர்த்தி(லண்டன்), மோகனதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற யோகராசா, தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சிகன், சஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

