நினைவஞ்சலி

In loving memory of
Veluppillai Mohananathan
Age 57April 24, 1952 – January 3, 2010
- Born in
- Sithangkeni
- Lived in
- Sithangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகலைநகர், வட்டு.வடக்கு, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மோகனநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நீ வந்த நாள் முதலாய் நிம்மதியாய் நாமிருந்தோம்
நிம்மதியோ போனதடா நினைவுகளோ வலிக்குதடா
ஒரு கூட்டுப்பறவைகளாய் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தோம்
யார் கண்தான் பட்டதுவோ நாமுனையே பிரிவதற்கு
கண்துடைப்பார் யாருமின்றி கலங்குதடா நமது கண்கள்.
மரணச் செய்திகேட்டு எமக்கு ஆறுதல் கூறி எம் துயரத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மேலும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி மூலமாக ஆறுதல் மற்றும் பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

