ஆறுதல்

நினைவஞ்சலி

வேலுப்பிள்ளை மோகனநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை மோகனநாதன்

அதிபர்தரம்1, அராலி இந்துக்கல்லூரி

வயது 5724 ஏப்ரல், 1952 – 3 ஜனவரி, 2010

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
சித்தன்கேணி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கலைநகர், வட்டு.வடக்கு, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மோகனநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

நீ வந்த நாள் முதலாய் நிம்மதியாய் நாமிருந்தோம்
நிம்மதியோ போனதடா நினைவுகளோ வலிக்குதடா
ஒரு கூட்டுப்பறவைகளாய் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தோம்
யார் கண்தான் பட்டதுவோ நாமுனையே பிரிவதற்கு
கண்துடைப்பார் யாருமின்றி கலங்குதடா நமது கண்கள்.

மரணச் செய்திகேட்டு எமக்கு ஆறுதல் கூறி எம் துயரத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மேலும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி மூலமாக ஆறுதல் மற்றும் பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.