மரண அறிவித்தல்

In loving memory of
Veluppillai Santhirarsa
Age 68October 28, 1949 – February 10, 2018
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் புகையிரதநிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சந்திரராசா அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(முகமட் நஜாத்- லண்டன்), நளாயினி(சுவிஸ்), நந்தினி(இலங்கை), நவஜீவன்(லண்டன்), நவராஜ்(இலங்கை), நளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்சுன் மிர்சனா(லண்டன்), சிவராசா(சுவிஸ்), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், ஈஸ்வரன்(நோர்வே), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜாகித்(லண்டன்), பா(F)கித்(லண்டன்), றாகித்(லண்டன்), நிதுஷிகா(சுவிஸ்), திருஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

