மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சந்திரராசா
வயது 6828 அக்டோபர், 1949 – 10 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் புகையிரதநிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சந்திரராசா அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(முகமட் நஜாத்- லண்டன்), நளாயினி(சுவிஸ்), நந்தினி(இலங்கை), நவஜீவன்(லண்டன்), நவராஜ்(இலங்கை), நளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்சுன் மிர்சனா(லண்டன்), சிவராசா(சுவிஸ்), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், ஈஸ்வரன்(நோர்வே), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜாகித்(லண்டன்), பா(F)கித்(லண்டன்), றாகித்(லண்டன்), நிதுஷிகா(சுவிஸ்), திருஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

