Aruthal

9ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Veluppillai Tharmalingam

In loving memory of

Veluppillai Tharmalingam

Age 66March 5, 1933 – December 30, 1999

Born in
Kili Punakari
Lived in
Kili Punakari

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

செட்டியகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகாவும், ஜெயபுரம் வடக்கு பல்லவராயன்கட்டு, பூநகரியில் வசித்தவருமாகிய வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசத்தின் ஓளியாகி நின்று
பாங்கான வாழ்வு தந்த உத்தமரே!
ஒன்பது ஆண்டுகள் சென்றாலும்
இதய சோகம் ஆறதையா!
பார் உள்ளவரை பகல் இரவு
நீர் சூழுலகில் நீளும்வரை
நீங்கள் விட்ட சுவட்டில் நாம்.

தங்கள் உயிர் பேரின்பப் பெருவாழ்வு பெற பிராத்திக்கின்றோம்.

நிரந்தர முகவரி:
கேராளிவத்த ஓழுங்கை
நீர்வேலி மத்தி, நீர்வேலி.

— என்றும் தங்கள் நினைவுகளுடன்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.