9ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
ஒய்வு பெற்ற உப தபால் அதிபர் செட்டியகுறிச்சி, பூநகரி
வயது 665 மார்ச், 1933 – 30 டிசம்பர், 1999
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- பூநகரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசெட்டியகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகாவும், ஜெயபுரம் வடக்கு பல்லவராயன்கட்டு, பூநகரியில் வசித்தவருமாகிய வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசத்தின் ஓளியாகி நின்று
பாங்கான வாழ்வு தந்த உத்தமரே!
ஒன்பது ஆண்டுகள் சென்றாலும்
இதய சோகம் ஆறதையா!
பார் உள்ளவரை பகல் இரவு
நீர் சூழுலகில் நீளும்வரை
நீங்கள் விட்ட சுவட்டில் நாம்.
தங்கள் உயிர் பேரின்பப் பெருவாழ்வு பெற பிராத்திக்கின்றோம்.
நிரந்தர முகவரி:
கேராளிவத்த ஓழுங்கை
நீர்வேலி மத்தி, நீர்வேலி.
— என்றும் தங்கள் நினைவுகளுடன்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

