மரண அறிவித்தல்

In loving memory of
Vethanayagam Marymagdaline
Age 73May 5, 1943 – September 10, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் மேரிமெக்டலின் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் சூசை ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலாயினி(பிரான்ஸ்), மைத்திரேஜி(நோர்வே), சாந்தவர்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr. அருளாநந்தம், றீற்றா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அலெக்சாண்டர், வின்சன், ஜெயராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொறிசியஸ் லோயலா(பிரான்ஸ்), விஜயகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயராசா, செல்வநாயகி, விக்ரர் இராசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), கிருபைநாயகம்(இலங்கை), ஜெபநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெபி(பிரான்ஸ்), ஸ்டீவ்(பிரான்ஸ்), ஸ்ரெயின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

