மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதநாயகம் மேரிமெக்டலின்
வயது 735 மே, 1943 – 10 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் மேரிமெக்டலின் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் சூசை ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலாயினி(பிரான்ஸ்), மைத்திரேஜி(நோர்வே), சாந்தவர்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr. அருளாநந்தம், றீற்றா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அலெக்சாண்டர், வின்சன், ஜெயராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொறிசியஸ் லோயலா(பிரான்ஸ்), விஜயகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயராசா, செல்வநாயகி, விக்ரர் இராசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), கிருபைநாயகம்(இலங்கை), ஜெபநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெபி(பிரான்ஸ்), ஸ்டீவ்(பிரான்ஸ்), ஸ்ரெயின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

