31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Vethavanam Kathiresu
Age 81April 12, 1929 – November 23, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேதவனம் கதிரேசு அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்.
அன்னார், இறைபதமெய்திய செய்தி கேட்டு நேரில் வருகைதந்தும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவி புரிந்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக 22-12-2010 புதன்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெறும், இப்பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

