31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதவனம் கதிரேசு
வயது 8112 ஏப்ரல், 1929 – 23 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேதவனம் கதிரேசு அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்.
அன்னார், இறைபதமெய்திய செய்தி கேட்டு நேரில் வருகைதந்தும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவி புரிந்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக 22-12-2010 புதன்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெறும், இப்பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

