மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதவனம் கதிரேசு
வயது 8112 ஏப்ரல், 1929 – 23 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் கதிரேசு அவர்கள் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேதவனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சேதுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தம்பு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
முருகையா, மனோகரன், சிறீதரன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜெயக்குமாரி, தயாநிதி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, அன்னப்பிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை, செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஸ், துவாரகன், சர்மிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சந்திரா, பிரகாஸ், ரமேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கரியைகள் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

