மரண அறிவித்தல்

In loving memory of
Vetrivel Sivakumar
Age 67February 16, 1950 – October 31, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சிவகுமாரன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல், தங்கரத்தினம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சூரியகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
யோகி(ஹற்றன் நெஷனல் வங்கி- மல்லாவி), துசிதரா(லண்டன்) ஆகியோரின் அருமை தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு தம்பு செட்டி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

