மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெற்றிவேல் சிவகுமாரன்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர்- வவுனியா
வயது 6716 பிப்ரவரி, 1950 – 31 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சிவகுமாரன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல், தங்கரத்தினம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சூரியகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
யோகி(ஹற்றன் நெஷனல் வங்கி- மல்லாவி), துசிதரா(லண்டன்) ஆகியோரின் அருமை தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு தம்பு செட்டி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

