Aruthal

மரண அறிவித்தல்

Photo of Victor Alosious Mariyathas

In loving memory of

Victor Alosious Mariyathas

Age 47November 3, 1968 – June 25, 2016

Born in
Chunnakam
Lived in
Chunnakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் அலோசியஸ் மரியதாஸ் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருவிக்டர் அன்னறெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெசி கொலன்ஷிகா அவர்களின் அன்புக் கணவரும்,

அலன் டொனால்ட், றெஜீனா டெரன்சியா, டொலி பௌளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரிய செலஸ்டீனா, அல்பிறட் டொமினிக், அன்ரன் மத்யூஸ், அலெக்ஸ் பெனடிட், மரிய மெக்ரலீனா, மரிய கொன்சலீனா, அமல் யேசு டொமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சுன்னாகத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.