மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்டர் அலோசியஸ் மரியதாஸ்
வயது 473 நவம்பர், 1968 – 25 ஜூன், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் அலோசியஸ் மரியதாஸ் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருவிக்டர் அன்னறெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெசி கொலன்ஷிகா அவர்களின் அன்புக் கணவரும்,
அலன் டொனால்ட், றெஜீனா டெரன்சியா, டொலி பௌளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரிய செலஸ்டீனா, அல்பிறட் டொமினிக், அன்ரன் மத்யூஸ், அலெக்ஸ் பெனடிட், மரிய மெக்ரலீனா, மரிய கொன்சலீனா, அமல் யேசு டொமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சுன்னாகத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

