மரண அறிவித்தல்

In loving memory of
Victorin Jeyamani Seraninlos
Age 86October 13, 1930 – May 13, 2017
- Born in
- Karampan
- Lived in
- Naranthanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்டோரின் ஜெயமணி ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை மேரி ஜொசப் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விக்டர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனிஸ்ரன் ஜெயக்குமார், அனிற்றா றுபேந்தி, நோயலின் வசந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோன் அருள்நாயகம், மரியநாயகம், ராஜேஸ்வரி, றெஜினா(Baby), காலஞ்சென்ற பீட்டர் போல், அமலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசராஜா, டோனால்ட் ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றோஷேன், கிறிஸ்டின், ஸ்ரெபின், ஆன்ஷா, மகேந்திரகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அலேக்சியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

