மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்டோரின் ஜெயமணி ஸ்ரனிஸ்லோஸ்
ஓய்வுபெற்ற ஆசிரியை- St. Mary's Girls School, kayts, St.Anthony's Boys School, Kotahena
வயது 8613 அக்டோபர், 1930 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்டோரின் ஜெயமணி ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை மேரி ஜொசப் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விக்டர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனிஸ்ரன் ஜெயக்குமார், அனிற்றா றுபேந்தி, நோயலின் வசந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோன் அருள்நாயகம், மரியநாயகம், ராஜேஸ்வரி, றெஜினா(Baby), காலஞ்சென்ற பீட்டர் போல், அமலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசராஜா, டோனால்ட் ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றோஷேன், கிறிஸ்டின், ஸ்ரெபின், ஆன்ஷா, மகேந்திரகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அலேக்சியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

