மரண அறிவித்தல்

In loving memory of
Vigneswary Poornalingam
Age 86July 14, 1933 – April 25, 2020
- Born in
- Varuttalaivilan
- Lived in
- Varuttalaivilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி பூரணலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பூரணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன், விமோஷனா, Dr. ஜெயரதன், சிறீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவஞானலிங்கம், சிவபாக்கியவதி மற்றும் பரமேஸ்வரி, சுவர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்சனா, ஜெயநாதன், Dr. சிவகயனி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்த்- சிந்துஜா, றொஷாந்த், ஜெயனா- Feler, சுதர்சன், ஜெகன், அம்ரிதா, சௌமியா, சினேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜோசுவா ஆஞ்சன், காவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

