மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரி பூரணலிங்கம்
வயது 8614 ஜூலை, 1933 – 25 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- வறுத்தலைவிளான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி பூரணலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பூரணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன், விமோஷனா, Dr. ஜெயரதன், சிறீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவஞானலிங்கம், சிவபாக்கியவதி மற்றும் பரமேஸ்வரி, சுவர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்சனா, ஜெயநாதன், Dr. சிவகயனி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்த்- சிந்துஜா, றொஷாந்த், ஜெயனா- Feler, சுதர்சன், ஜெகன், அம்ரிதா, சௌமியா, சினேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜோசுவா ஆஞ்சன், காவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

