மரண அறிவித்தல்

In loving memory of
Vigneswary Ramachandran
Age 83August 19, 1936 – October 3, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- London, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, இராஜ்குமார்(ராஜ்), ராஜி, தினேஸ்குமார்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பகிரதன்(பையா), சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரன், பிரியங்கா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

