மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரி இராமசந்திரன்
வயது 8319 ஆகஸ்ட், 1936 – 3 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- London, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, இராஜ்குமார்(ராஜ்), ராஜி, தினேஸ்குமார்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பகிரதன்(பையா), சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரன், பிரியங்கா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

