மரண அறிவித்தல்

In loving memory of
Vijaya Vimalathas
Age 51October 7, 1964 – December 26, 2015
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Vavu Periyakulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய கோமரசங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயா விமலதாஸ் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற இராயப்பு மலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
திஷாகன்(வவுனியா மகாவித்தியாலயம்), டயாகன்(வவுனியா மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சித்திரா(ஆசிரியை, கம்பளை இந்துக்கல்லூரி- இலங்கை), ஒளித்திலகன்(நிர்வாக கிராம அலுவலர்- முல்லைத்தீவு), ஜெயந்தி(ஜெர்மனி), லிங்கசோதி(லண்டன்), சுகந்தி(லண்டன்), சுபாசினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி பூசையுடன் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பெரிய கோமரசங்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

