ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜயா விமலதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயா விமலதாஸ்

முன்னாள் ஆசிரியை- தண்ணீரூற்று CCTMS, தண்ணீரூற்று இந்துக் கலவன் பாடசாலை, ஓய்வு பெற்ற ஆசிரியை- வவுனியா பெரிய கோமரசங்குளம் மகா வித்தியாலயம்

வயது 517 அக்டோபர், 1964 – 26 டிசம்பர், 2015

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
பெரியகுளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய கோமரசங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயா விமலதாஸ் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற இராயப்பு மலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விமலதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

திஷாகன்(வவுனியா மகாவித்தியாலயம்), டயாகன்(வவுனியா மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்திரா(ஆசிரியை, கம்பளை இந்துக்கல்லூரி- இலங்கை), ஒளித்திலகன்(நிர்வாக கிராம அலுவலர்- முல்லைத்தீவு), ஜெயந்தி(ஜெர்மனி), லிங்கசோதி(லண்டன்), சுகந்தி(லண்டன்), சுபாசினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி பூசையுடன் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பெரிய கோமரசங்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.