1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijayadevi SIvakanesamoorthy
Age 70August 19, 1938 – September 20, 2008
- Born in
- Vaddukottai
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வடக்கைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட விஜயதேவி சிவகணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
எங்கள் அன்புத்தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
— மோகன்(நோர்வே), சாரதாதேவி, நிர்மலாதேவி(மகள்மார்-இலங்கை)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

