1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகணேசமூர்த்தி விஜயதேவி
வயது 7019 ஆகஸ்ட், 1938 – 20 செப்டம்பர், 2008
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வடக்கைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட விஜயதேவி சிவகணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
எங்கள் அன்புத்தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
— மோகன்(நோர்வே), சாரதாதேவி, நிர்மலாதேவி(மகள்மார்-இலங்கை)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

