மரண அறிவித்தல்

Vijayakumar Majeeban
Age 25
Born in: Kili KandavalaiLived in: Kili Puthumurippu, Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், புதுமுறிப்பை வதிவிடமாகவும் , பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் மஜீபன் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற வளர்மதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகள் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
திலீபன்(அமெரிக்கா), திலீபா(பூநகரி), டயானா(யாழ்ப்பாணம்), தீபிகா(புதுமுறிப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிஷாந்தன்(பிரான்ஸ்), தாஸ்குமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிசாலினி(பூநகரி), தாட்சயன், அட்சயன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

