மரண அறிவித்தல்

விஜயகுமார் மஜீபன்
வயது 25
பிறந்த இடம்: கண்டாவளைவாழ்ந்த இடம்: புதுமுறிப்பு, Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், புதுமுறிப்பை வதிவிடமாகவும் , பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் மஜீபன் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற வளர்மதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகள் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
திலீபன்(அமெரிக்கா), திலீபா(பூநகரி), டயானா(யாழ்ப்பாணம்), தீபிகா(புதுமுறிப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிஷாந்தன்(பிரான்ஸ்), தாஸ்குமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிசாலினி(பூநகரி), தாட்சயன், அட்சயன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

