மரண அறிவித்தல்

In loving memory of
Vijayakumar Pushpavinothini
Age 58March 13, 1957 – February 2, 2016
- Born in
- Nallur
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் புஸ்பவிநோதினி அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியசிங்கம் குணவதி தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் மேரி மக்கலின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா, பிரதீப், நிசாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிமலர்(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), சித்ராதினி(இலங்கை), சுபாசினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரகுமார்(இலங்கை), குமார்(Satellite TTN- பிரான்ஸ்), பாஸ்கர்(லண்டன்), ராகுலன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவதாரணி, சிவதாரணி, சிவரூபினி, கோகிலன், பிரசாந்த், திவியன், பிரவீனா, லிலோதன், ராகவி, றோசான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கென்யி அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
shayan mael அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

