மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயகுமார் புஸ்பவிநோதினி
வயது 5813 மார்ச், 1957 – 2 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் புஸ்பவிநோதினி அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியசிங்கம் குணவதி தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் மேரி மக்கலின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா, பிரதீப், நிசாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிமலர்(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), சித்ராதினி(இலங்கை), சுபாசினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரகுமார்(இலங்கை), குமார்(Satellite TTN- பிரான்ஸ்), பாஸ்கர்(லண்டன்), ராகுலன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவதாரணி, சிவதாரணி, சிவரூபினி, கோகிலன், பிரசாந்த், திவியன், பிரவீனா, லிலோதன், ராகவி, றோசான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கென்யி அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
shayan mael அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

