Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vijayakumar Rajaradnam

In loving memory of

Vijayakumar Rajaradnam

Age 58May 20, 1959 – March 16, 2018

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Colombo Kollupitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் இராஜரட்ணம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சாலினி, சஞ்சய்(Zircorn Holdings pvt Ltd), டிலாக்‌ஷனி, திலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. வினோத் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆரத்யா அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற ஜெகநாதன், ராசகுமார்(இலங்கை), மகாலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்‌ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமரன்(கனடா), செந்தூர்குமரன்(சுவிஸ்), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விவேகானந்தன் புனிதரேகா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.113,
இனப்ளவர் வீதி,
சென். அந்தோனிஸ் மாவத்தை,
கொழும்பு- 03.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.