ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜயகுமார் இராஜரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயகுமார் இராஜரட்ணம்

அகில இலங்கை சமாதான நீதவான், பிரபல தொழிலதிபர், SVS Group of Companies, Vijay Techs pvt Ltd, Zircon Holdings pvt Ltd, Sri Sawbakiya Inn(இல. 65/67/73 ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு- 13, இல151 பழைய சோனகத்தெரு, கொழும்பு 15)

வயது 5820 மே, 1959 – 16 மார்ச், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொள்ளுப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் இராஜரட்ணம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சாலினி, சஞ்சய்(Zircorn Holdings pvt Ltd), டிலாக்‌ஷனி, திலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. வினோத் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆரத்யா அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற ஜெகநாதன், ராசகுமார்(இலங்கை), மகாலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்‌ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமரன்(கனடா), செந்தூர்குமரன்(சுவிஸ்), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விவேகானந்தன் புனிதரேகா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.113,
இனப்ளவர் வீதி,
சென். அந்தோனிஸ் மாவத்தை,
கொழும்பு- 03.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.