மரண அறிவித்தல்

In loving memory of
Vijayalakshmi Ganeshamoorthy
Age 68September 23, 1947 – June 25, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Vavu Pandarikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளம் நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கணேசமூர்த்தி 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கரத்தினராஜா, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசங்கர்(ஜெர்மனி), விஜயசங்கர்(இலங்கை), ராஜசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகநாதன், ராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மதிபாலசிங்கம், நடராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,
மாலதி(ஜெர்மனி), சுதாசினி(இலங்கை), ரூபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விதுஷா(ஜெர்மனி), ஜனுஷா(ஜெர்மனி), சாருஜா(இலங்கை), நிருத்தனன்(இலங்கை), ரெதுரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 219/1 நாவலர்வீதி,
பண்டாரிகுளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

