ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜயலட்சுமி கணேசமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயலட்சுமி கணேசமூர்த்தி

வயது 6823 செப்டம்பர், 1947 – 25 ஜூன், 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பண்டாரிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளம் நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கணேசமூர்த்தி 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கரத்தினராஜா, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசங்கர்(ஜெர்மனி), விஜயசங்கர்(இலங்கை), ராஜசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதன், ராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மதிபாலசிங்கம், நடராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,

மாலதி(ஜெர்மனி), சுதாசினி(இலங்கை), ரூபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விதுஷா(ஜெர்மனி), ஜனுஷா(ஜெர்மனி), சாருஜா(இலங்கை), நிருத்தனன்(இலங்கை), ரெதுரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 219/1 நாவலர்வீதி,
பண்டாரிகுளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.