மரண அறிவித்தல்

In loving memory of
Vijayaratnam Ariyamalar
Age 72December 25, 1945 – May 28, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் அரியமலர் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன்(இத்தாலி), விஜயகுமார்(இலங்கை), விஜயராணி(சுவிஸ்), விஜயமாலா(இங்கிலாந்து), நடேஸ்(நோர்வே), செல்வகுமார்(இங்கிலாந்து), செல்வராணி(இலங்கை), ஜெகன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தி, சுசீலா, ஜெயகாந்தன், விஜயரட்ணம், நிசாந்தி, துசியந்தி, தேவிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யசிந்தன், வனஜா, கிரிதரன், அஸ்வினி, அபிராம், யனுசன், லக்ஷன், மதுஷா, மிதுஷா, விதுசன், சங்கீத், யசிக்கா, டினோஜா, வாகீஸ், யனுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோரி அடி முனை பருத்தித்துறையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

