ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜயரத்தினம் அரியமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயரத்தினம் அரியமலர்

வயது 7225 டிசம்பர், 1945 – 28 மே, 2018

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் அரியமலர் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன்(இத்தாலி), விஜயகுமார்(இலங்கை), விஜயராணி(சுவிஸ்), விஜயமாலா(இங்கிலாந்து), நடேஸ்(நோர்வே), செல்வகுமார்(இங்கிலாந்து), செல்வராணி(இலங்கை), ஜெகன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி, சுசீலா, ஜெயகாந்தன், விஜயரட்ணம், நிசாந்தி, துசியந்தி, தேவிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசிந்தன், வனஜா, கிரிதரன், அஸ்வினி, அபிராம், யனுசன், லக்‌ஷன், மதுஷா, மிதுஷா, விதுசன், சங்கீத், யசிக்கா, டினோஜா, வாகீஸ், யனுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோரி அடி முனை பருத்தித்துறையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.