Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vijayaratnam Rajendram

In loving memory of

Vijayaratnam Rajendram

Age 56November 30, 1961 – August 4, 2018

Born in
Point Pedro
Lived in
France, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் ராஜேந்திரம் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், பபா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

றூபா அவர்களின் அன்புக் கணவரும்,

கங்காதரன், காலஞ்சென்ற லீலாவதி, சிறிதரன், ரேவதி, புலேந்திரன், கமலாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜான்ஸி, ஜயந்தி, ரவி, காலஞ்சென்ற ராஜன், தனம், உமா, பாபு, சுபா மற்றும் காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.