மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் ராஜேந்திரம்
வயது 5630 நவம்பர், 1961 – 4 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் ராஜேந்திரம் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், பபா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றூபா அவர்களின் அன்புக் கணவரும்,
கங்காதரன், காலஞ்சென்ற லீலாவதி, சிறிதரன், ரேவதி, புலேந்திரன், கமலாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜான்ஸி, ஜயந்தி, ரவி, காலஞ்சென்ற ராஜன், தனம், உமா, பாபு, சுபா மற்றும் காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

